இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் காயம்: மாற்று கேப்டன் யார்?

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச கிரிக்கெட் அணியுடன் வரும் ஞாயிறு முதல் டி20 தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது இதனை அடுத்து கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்கவுள்ள நிலையில் இன்று அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது இதனால் அவர் பயிற்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் காயம் ஏற்பட்டதால் அவர்கள் வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் காயம்: மாற்று கேப்டன் யார்?

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச கிரிக்கெட் அணியுடன் வரும் ஞாயிறு முதல் டி20 தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது

இதனை அடுத்து கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்கவுள்ள நிலையில் இன்று அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் காயம்: மாற்று கேப்டன் யார்?

இதனால் அவர் பயிற்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் காயம் ஏற்பட்டதால் அவர்கள் வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் முதல் டி20 போட்டிகளில் விளையாடுவாரா? இல்லையா என்பது விரைவில் தெரியவரும்

இந்த நிலையில் கேப்டன் பொறுப்பில் இருக்கும் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஒருவேளை வெளியேறும் நிலை ஏற்பட்டால், மீண்டும் விராட் கோலி கேப்டனாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வந்துள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பதும் முதலாவது போட்டி டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web