விராத் கோஹ்லி போல் பேட்டிங் செய்ய ஆசை: பிரபல பேட்ஸ்மேனின் 3 வயது மகள்! வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனின் 3 வயது மகள் தான் விராத் கோஹ்லி போல் பேட்டிங் செய்ய ஆசைப்படுவதாக கூறியுள்ளார். டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர், தனது மகள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அந்த சிறுமி விராத் கோஹ்லி போலவே பேட்டிங் செய்ததை குறிப்பிட்டு தனது மகள் அடிக்கடி விராத் கோஹ்லி போல் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்திருந்தார். ஒருநாள்
 

விராத் கோஹ்லி போல் பேட்டிங் செய்ய ஆசை: பிரபல பேட்ஸ்மேனின் 3 வயது மகள்! வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனின் 3 வயது மகள் தான் விராத் கோஹ்லி போல் பேட்டிங் செய்ய ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர், தனது மகள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அந்த சிறுமி விராத் கோஹ்லி போலவே பேட்டிங் செய்ததை குறிப்பிட்டு தனது மகள் அடிக்கடி விராத் கோஹ்லி போல் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்திருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் விராத் கோஹ்லி முதலிடத்திலும் டேவிட் வார்னர் 7வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web