தொடரை இழந்தாலும் முதலிடத்தை இழக்காத இந்திய அணி வீரர்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒரு தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது என்பது பெரும் சோகமானதாக இருந்தாலும், இந்தத் தொடருக்குப் பின் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர் பட்டியலில் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் பந்துவீச்சில் தரவரிசை பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் உள்ளனர் என்பது
 
தொடரை இழந்தாலும் முதலிடத்தை இழக்காத இந்திய அணி வீரர்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒரு தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது என்பது பெரும் சோகமானதாக இருந்தாலும், இந்தத் தொடருக்குப் பின் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர் பட்டியலில் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் பந்துவீச்சில் தரவரிசை பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் போட்டியில் முழு தோல்வியடைந்த போதிலும் ரேங்கிங் பட்டியலில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web