போட்டி ஆரம்பிக்கும் முன்னரே கெத்து காட்டும் சிஎஸ்கே ரசிகர்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் சிஎஸ்கே ரசிகர்களின் அலப்பரைகள் தாங்க முடியாது என்பது தெரிந்ததே இந்த நிலையில் வரும் 29ஆம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதனையடுத்து தற்போது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தல தோனி உள்பட சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த பயிற்சி ஆட்டத்தை பார்ப்பதற்காக சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளது. அதுமட்டுமின்றி பயிற்சி ஆட்டம் குறித்த வீடியோ சென்னை
 
போட்டி ஆரம்பிக்கும் முன்னரே கெத்து காட்டும் சிஎஸ்கே ரசிகர்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் சிஎஸ்கே ரசிகர்களின் அலப்பரைகள் தாங்க முடியாது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் 29ஆம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதனையடுத்து தற்போது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தல தோனி உள்பட சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த பயிற்சி ஆட்டத்தை பார்ப்பதற்காக சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளது. அதுமட்டுமின்றி பயிற்சி ஆட்டம் குறித்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது

பயிற்சி அதற்கு இந்த அலப்பறை செய்யும் சென்னை ரசிகர்கள் உண்மையான ஆட்டம் ஆரம்பிக்கும் போது என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web