இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிறுத்தப்பட்ட விம்பிள்டன் போட்டி

உலகம் உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டி முதல் முதலாக முதல் உலகப்போரின் போதும் இரண்டாவது முறையாக இரண்டாம் உலகப்போரின்போது நிறுத்தப்பட்டு இருந்தது இந்த நிலையில் மூன்றாவது முறையாக தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிக முக்கியமாக கருதப்படும் விம்பிள்டன் போட்டியில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறுவதாக திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக விம்பிள்டன் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிறுத்தப்பட்ட விம்பிள்டன் போட்டி

உலகம் உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டி முதல் முதலாக முதல் உலகப்போரின் போதும் இரண்டாவது முறையாக இரண்டாம் உலகப்போரின்போது நிறுத்தப்பட்டு இருந்தது

இந்த நிலையில் மூன்றாவது முறையாக தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிக முக்கியமாக கருதப்படும் விம்பிள்டன் போட்டியில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறுவதாக திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக விம்பிள்டன் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

From around the web