அம்மாவிடம் ஆசி பெற்ற சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட்டில் மாஸ்டர் ப்ளாஸ்டர் என அழைக்கப்பட்டவர் சச்சின் டெண்டுல்கள். உலக கிரிக்கெட் லெஜண்டுகள் பலரால் புகழப்பட்டவர் இவர். இந்தியாவில் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனைகளை எழுத இந்த கட்டுரை போதாது. பல ஜாம்பவான்கள் செய்த சாதனையை மிக அசால்ட்டாக முறியடித்தவர். டெண்டுல்கர் அவுட்டாகி விட்டாலே ஆஹா போச்சே இனி அவ்ளோதான் நம்ம என நினைக்க வைத்தவர். டெண்டுல்கரின் அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கும் அவ்வளவு அருமையான பேட்ஸ்மேன்
 

இந்திய கிரிக்கெட்டில் மாஸ்டர் ப்ளாஸ்டர் என அழைக்கப்பட்டவர் சச்சின் டெண்டுல்கள். உலக கிரிக்கெட் லெஜண்டுகள் பலரால் புகழப்பட்டவர் இவர்.

அம்மாவிடம் ஆசி பெற்ற சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவில் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனைகளை எழுத இந்த கட்டுரை போதாது.

பல ஜாம்பவான்கள் செய்த சாதனையை மிக அசால்ட்டாக முறியடித்தவர்.

டெண்டுல்கர் அவுட்டாகி விட்டாலே ஆஹா போச்சே இனி அவ்ளோதான் நம்ம என நினைக்க வைத்தவர். டெண்டுல்கரின் அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கும் அவ்வளவு அருமையான பேட்ஸ்மேன்

இன்று இவரின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்கள் முழுவதும் இவர் பற்றிய பேச்சுதான்.

இவரின் பிறந்த நாளையொட்டி இவர் அவர் அன்னையிடம் பெற்றுள்ளார் அந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

From around the web