சென்னை-டெல்லி மோதும் போட்டி: டாஸ் வென்றது யார்?

 
சென்னை-டெல்லி மோதும் போட்டி: டாஸ் வென்றது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் மும்பை அணியை பெங்களூர் அணி வீழ்த்தியது என்பதை பார்த்தோம் 

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணி மோத உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணியில் விளையாடும் 11 பேர் குறித்த வீரர்களின் பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்.

csk vs delhi

டெல்லி அணி: ஷிவர் தவான், பிரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், டாம் கர்ரன், அமித் மிஸ்ரா, அவ்னேஷ் கான்

சென்னை அணி: ருத்ராஜ் கெய்க்வாட், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, மொயின் அலி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்,

From around the web