1-0 கணக்கில் மான்செஸ்டர் அணியை வென்றது செல்சி!!ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் செல்சி அணி அபார வெற்றி பெற்றது
 
chelsea

உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு நிகழ்ச்சி என்று கூறினால் அதனை அனைவரும் கூறுவது கால்பந்து மட்டுமேதான். மேலும் இந்த கால்பந்து போட்டி ஆனது உலகில் உள்ள பல நாடுகளில் அதிக ரசிகர் கூட்டத்துடன் காணப்படும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். மேலும் குறிப்பாக அனைவராலும் அதிகம் பேசப்படும் மிகப் பெரிய கால்பந்து வீரர் ரொனால்டோ மெஸ்ஸி நெய்மர் போன்றோர் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.chelsea

அனைவராலும் கால்பந்து போட்டி என்றால் கூறப்படும் மிகப்பெரிய லீக் தொடர் ஐரோப்பிய கால்பந்து லீக். இதில் பல கிளப் கால்பந்து நிறுவனங்கள் பல்வேறு நாட்டு வீரர்களை தங்களது அணியில் சேர்த்துக் கொண்டு மிகப்பெரிய போட்டி  மேற்கொள்வர். இதில் அதிகமாக காணப்படுபவை f.c. பார்சிலோனா, மான்செஸ்டர், செல்சி போன்றவைகள் இன்றளவும் மக்கள் மனதில் அதுவும் இந்திய மக்கள் மனதில் நல்லதொரு தாக்கத்தினையும் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று காணப்படுகிறது.

 தற்போது இந்த ஐரோப்பிய லீக்கின் இறுதி ஆட்டமும் விட்டதாக கூற படுகிறது .இந்த இறுதியில் போட்டியில் செல்சி மற்றும் மான்செஸ்டர் அணி பலப்பரிட்சை மேற்கொண்டது. இதில் செல்சி  அணியானது 1 க்கு 0 என்ற கணக்கில் மான்செஸ்டர் அணியை வீழ்த்தி கோப்பையை பெற்றது. மேலும்ரசிகர்கள் அனைவரும் கேளிக்கை விடுதிகள் மதுபானக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டு களித்தனர். அதிலும் குறிப்பாக செல்சி   இரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு வெற்றியைக் கொண்டாடினார். மேலும் மான்செஸ்டர் அணியின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மிகப்பெரிய திரையினைக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர் மேலும் அவர்கள் அணியானது தோல்வி அடைந்தால் அவர்கள் மனம் உடைந்து காணப்படுகிறது.

From around the web