சவாலான பிங்க் பந்து… கடும் பயிற்சியில் இந்திய வீரர்கள்!!!

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் இந்தூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தூரில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் ஆட்டம் பகலில் நடந்தாலும், 22 ஆம் தேதி நடைபெறும் 2 வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதனால் தற்போது இது இருந்தே பகல்- இரவு ஆட்டத்தினை மனதில் கொண்டு விளையாடி வருகின்றனர். பயிற்சியினை பகலில் சிறிது
 
சவாலான பிங்க் பந்து… கடும் பயிற்சியில் இந்திய வீரர்கள்!!!

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் இந்தூரில் நாளை மறுநாள்  தொடங்குகிறது.

இந்தூரில் உள்ள மைதானத்தில்  இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் ஆட்டம் பகலில் நடந்தாலும், 22 ஆம் தேதி நடைபெறும் 2 வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

சவாலான பிங்க் பந்து…  கடும் பயிற்சியில் இந்திய வீரர்கள்!!!

இதனால் தற்போது இது இருந்தே பகல்- இரவு ஆட்டத்தினை மனதில் கொண்டு விளையாடி வருகின்றனர்.

பயிற்சியினை பகலில் சிறிது நேரம் செய்த இந்திய அணி, அதன்பின்னர் மாலை  5 மணி முதல் 6 மணி வரை இருள் நிறைந்த சூழ்நிலையில் பயிற்சி செய்து ஆட்ட வியூகங்களை வகுத்துள்ளது.

மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் மாலை நேரம் விளையாடுவதற்காக தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். வீரர்கள் பகல்- இரவு ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில், எதையும் பொருட்படுத்தாது கடின முயற்சிகள் செய்து வருகின்றனர்.

வங்கதேச அணியின் பயிற்சியாளர் இதுகுறித்து கூறுகையில், “இரவு ஆட்டம் பெரிய அளவில் சவால் கொண்டதாக இருக்கும், வீரர்கள் கடுமையாக தயாராகி வருகின்றனர். இருப்பினும் அனுபவம் இல்லாமல் இருக்கும் வரையில் கடினமாகவே தெரியும்” என்று கூறியுள்ளார்.

From around the web