போட்டோஸ் போடும் "பூம் பூம் பும்ரா"!

தனது திறமையாலும், தனது வேகப்பந்துவீச்சாலும் இந்திய அணியின் நீக்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் கிரிக்கெட் வீரர் "பும்ரா".இவர் ஐபிஎல்லில் மிகப்பெரிய வெற்றி அணி ஆகிய, கடந்த ஆண்டு "சாம்பியன்" என்று முடி சூட்டியுள்ள "மும்பை இந்தியன்ஸ்ன்" மிகப்பெரிய நட்சத்திர வீரர்.இவரின் வேகமும் இவரது பந்து வீசும் விதமும் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் ,மற்றும் டி20 களில் மிகவும் புகழ்பெற்ற வேகப்பந்துவீச்சாளர். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் இந்திய அணியின் வீரர்களுடன் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் "குட்டி கோலி "என்று அழைக்கப்படும் பேட்ஸ்மேன் "கே எல் ராகுல்" மற்றும் டெஸ்ட் மேட்ச் ஜாம்பவான் இந்திய வீரர் புஜாரா மற்றும் பல வீரர்கள் உள்ளனர் .
அந்த போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவிகிறது. மேலும் இந்திய வீரர்கள் இதைக் கண்டு மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். மேலும் இந்த போட்டோவிற்கு கருத்துக்களும், லைக்ஸ்களும் வந்த வண்ணமாகவே உள்ளது.
Hardwork & smiles all around 💯 pic.twitter.com/pkq8kbZNa6
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) February 21, 2021