தாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்!!!

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. நேற்று இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. சிறப்பாக ஆடிய டெல்லி அணி, எதிரணியை அதிற செய்தது, முதல் பாதியில் 26-18 என்ற கணக்கில் டெல்லி அணி முன்னிலையில் இருந்துவந்தது. இரண்டாவது பாதியில் பெங்களூரு புல்ஸ் ஓரளவு நிலைமையினை சமாளிக்க, டெல்லி அணி வேறு லெவலாக புள்ளிகளை எடுத்தது. இறுதியில், தபாங் டெல்லி அணி
 
தாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்!!!

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.


நேற்று இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.


சிறப்பாக ஆடிய டெல்லி அணி, எதிரணியை அதிற செய்தது, முதல் பாதியில் 26-18 என்ற கணக்கில் டெல்லி அணி முன்னிலையில் இருந்துவந்தது.

தாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்!!!

இரண்டாவது பாதியில் பெங்களூரு புல்ஸ் ஓரளவு நிலைமையினை சமாளிக்க, டெல்லி அணி வேறு லெவலாக புள்ளிகளை எடுத்தது.

இறுதியில், தபாங் டெல்லி அணி 44-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களுருவை தோற்கடித்தது. இதன்மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பினைப் பெற்றுள்ளது

நேற்று இரவு குஜராத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.

பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் பாதியில் 18-12 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் புள்ளிகளை குவித்தாலும், வெற்றிக் கனியை எட்ட முடியவில்லை.

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 37-35 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தியது. இதன்மூலம், இறுதிப்போட்டிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னேறியுள்ளது .

இறுதிப்போட்டியானது சனிக்கிழமை நடைபெற உள்ளது, இந்தப் போட்டியில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

From around the web