இன்றிரவு தொடங்கும் ஆட்டம்… சவால்களை எதிர்கொள்ளுமா வங்கதேச அணி!!!

இந்திய மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று துவங்குகிறது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இரண்டு அணியும் பகல்- இரவு ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகள் செய்து வந்தனர். இந்த பகல்- இரவு ஆட்டம் புதிய தலைவராக பொறுப்பேற்ற கங்குலி அவர்களுக்கு வரலாற்று சாதனையாக இருந்தாலும், இதுகுறித்து வீரர்கள்
 
இன்றிரவு தொடங்கும் ஆட்டம்… சவால்களை எதிர்கொள்ளுமா வங்கதேச அணி!!!

இந்திய மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று துவங்குகிறது.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.

முதல் முறையாக இரண்டு அணியும் பகல்- இரவு ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகள் செய்து வந்தனர்.

இந்த பகல்- இரவு ஆட்டம் புதிய தலைவராக பொறுப்பேற்ற கங்குலி அவர்களுக்கு வரலாற்று சாதனையாக இருந்தாலும், இதுகுறித்து வீரர்கள் பெரிய அளவில் மன நெருக்கடியிலேயே இருந்து வருகின்றனர்.

இன்றிரவு தொடங்கும் ஆட்டம்…  சவால்களை எதிர்கொள்ளுமா வங்கதேச அணி!!!

இந்த ஆட்டம் இவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பேட்டிங்கைவிட பந்துவீச்சில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை உணர்ந்து, இரவு நேரத்தில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீச திட்டமிட்டுள்ளனர்.

வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் இல்லாதது, வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் வீரர்கள் அதிக அளவில் காற்று மாசினைக் கொண்டுள்ள டெல்லியில் விளையாடுவதையே ஒரு பெரும் சவாலாகக் கொண்டுள்ளது.

From around the web