எளிய இலக்கு கொடுத்த பெங்களூர்! சிஎஸ்கே வெல்லுமா?

 

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்த.து அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை 145 இழந்து ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டிவில்லியர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரை சாம் கர்ரன் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாண்ட்னர் ஒரு விக்கெட்டையும் தீபக் சஹர் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 146 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை அணி நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் ஒரு சிறு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web