12 ரன்கள் எடுக்க 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா அணி!!

ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. உள்ளூர் போட்டியில் உலகக்கோப்பையில் அதிரடியாக ஆடி அசத்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விக்டோரியா அணி தாஸ்மானியா அணிக்கு எதிராக களம் இறங்கியது. அசத்தலாக ஆடுவார்கள் என்று எதிர்பார்த்தால், சொதப்பலாக ஆடி உள்ளனர். சொதப்பலில் இப்படியும் ஒரு சொதப்பலா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணி 185 ரன்கள் எடுத்தது. சுதர்லேன்ட் 53
 
12 ரன்கள் எடுக்க 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா அணி!!

ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. உள்ளூர் போட்டியில் உலகக்கோப்பையில் அதிரடியாக ஆடி அசத்திய வீரர்கள்  விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விக்டோரியா அணி தாஸ்மானியா அணிக்கு எதிராக களம் இறங்கியது.

12 ரன்கள் எடுக்க 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா அணி!!

அசத்தலாக ஆடுவார்கள் என்று எதிர்பார்த்தால், சொதப்பலாக ஆடி உள்ளனர். சொதப்பலில் இப்படியும் ஒரு சொதப்பலா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணி 185 ரன்கள் எடுத்தது. சுதர்லேன்ட் 53 ரன்கள் எடுத்தார். தாஸ்மானியாவின் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய தாஸ்மானியா அணி 39 ஓவர்களிலேயே 172 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை கொண்டிருந்தது.

அடுத்து 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய இந்த அணி. 12 ரன்கள் எடுக்க 6 விக்கெட்டுகளை இழந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

இப்படி ஒரு ஆட்டத்தினை தங்கள் வரலாற்றிலேயே கண்டதில்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

From around the web