ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இருநாட்டு ரசிகர்களும் அதனை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனநிலை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. ஏ பிரிவில் ஹாங்காங் அணி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வி அடைந்துவிட்டதால் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு செல்வதை பாதிக்காது எனினும் இரு அணிகளும் இன்று ஆக்ரோஷமாக மோதும்
 

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இருநாட்டு ரசிகர்களும் அதனை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனநிலை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.

ஏ பிரிவில் ஹாங்காங் அணி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வி அடைந்துவிட்டதால் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு செல்வதை பாதிக்காது எனினும் இரு அணிகளும் இன்று ஆக்ரோஷமாக மோதும் என கருதப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்அதே நேரத்தில் ஹாங்காங் அணியை பாகிஸ்தான் எளிதில் வென்றது. ஆனால் இந்தியா போராடிதான் வென்றது. மேலும் பாகிஸ்தான் அணி துபாயில் நீண்ட காலமாக விளையாடிய நிறைய உள்ளதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். ஆனால் இந்திய அணியில் ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்திய அணிக்கும் சாதகமான சூழல் இருப்பதாகவே கருதப்படுகிறது.

From around the web