குட்பை சொன்ன கோலி- அனுஷ்கா சர்மா… வைரலாகும் அனுஷ்காவின் ட்வீட்… சோகமான ரசிகர்கள்!!

தோனிக்கு பிறகு அணியினை மிகச் சிறப்பாக வழிநடத்திவரும் கேப்டன் கோலி ஆவார். இந்திய அணியினை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தக்கூடியவர் ஆவார். தற்போது கோலி மற்றும் அனுஷ்கா சர்மா குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தற்போது தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் காதலர் தினத்தை நியூசிலாந்து போட்டிகளுக்கு இடையேயான விடுமுறையில் கடந்த வாரம் கொண்டாடியுள்ளார். அனுஷ்கா மற்றும் கோலி நியூசிலாந்தில் எடுத்த புகைப்படங்களை கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட, ரசிகர்கள்
 
குட்பை சொன்ன கோலி- அனுஷ்கா சர்மா… வைரலாகும் அனுஷ்காவின் ட்வீட்… சோகமான ரசிகர்கள்!!

தோனிக்கு பிறகு அணியினை மிகச் சிறப்பாக வழிநடத்திவரும் கேப்டன் கோலி ஆவார். இந்திய அணியினை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தக்கூடியவர் ஆவார்.

தற்போது கோலி மற்றும் அனுஷ்கா சர்மா குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தற்போது தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் காதலர் தினத்தை நியூசிலாந்து போட்டிகளுக்கு இடையேயான விடுமுறையில் கடந்த வாரம் கொண்டாடியுள்ளார்.

அனுஷ்கா மற்றும் கோலி நியூசிலாந்தில் எடுத்த புகைப்படங்களை கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட, ரசிகர்கள் பலரும் அதனை வைரலாக்கி உள்ளனர்.

குட்பை சொன்ன கோலி- அனுஷ்கா சர்மா… வைரலாகும் அனுஷ்காவின் ட்வீட்… சோகமான ரசிகர்கள்!!

அதாவது காதலர் தினத்திற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13 ஆம் தேதி இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்தில் உள்ள புட்டாருரூவின் ப்ளூ ஸ்பிரிங்சில் தங்களது விடுமுறையினை கழித்தனர்.

நியூசிலாந்து ஆட்டத்தினைப் பார்க்க நியூசிலாந்து வந்த அனுஷ்கா, இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலியுடன் கலந்து கொண்டார்.

இந்தக் கொண்டாட்டத்தில் கோலியுடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா, மேலும் அவர் “குட்பை சொல்வது அவ்வளவு எளிதான விஷயம் என நீ நினைக்கலாம், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் என்ன குட்பை சொல்லப் போறீங்களா? என்று கேட்டு வருகின்றனர்.

From around the web