80 முதல் 90 சதவீதம் வெற்றிதான்… Dream11 ஐக் கலக்கும் தமிழக இளைஞன்!!!

இந்தியா மட்டும் விளையாடிய கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருந்த பல கிரிக்கெட் ரசிகர்களை பிக் பேஷ், பங்களாதேஷ் டி20, மகளிர் கிரிக்கெட் என வெவ்வேறு நாடுகளில் விளையாடும் அனைத்து ஆட்டங்களையும் பார்க்க வைத்த பெருமை Dream11 ஐச் சேரும். இது ஒரு புறம் நன்மையாக இருந்தாலும், பலர் இதில் அதிகளவிலான பணத்தினை இழந்துள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் முதல் பல வகையில் விளையாடி அனுபவம் கொண்ட தென்காசி மாவட்டத்தினைச் சேர்ந்த விவேக் என்பவர் மூலமாக தனக்கு தெரிந்த அனுபவங்களை தனது
 
80 முதல் 90 சதவீதம் வெற்றிதான்… Dream11 ஐக் கலக்கும் தமிழக இளைஞன்!!!

இந்தியா மட்டும் விளையாடிய கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருந்த பல கிரிக்கெட் ரசிகர்களை பிக் பேஷ், பங்களாதேஷ் டி20, மகளிர் கிரிக்கெட் என வெவ்வேறு நாடுகளில் விளையாடும் அனைத்து ஆட்டங்களையும் பார்க்க வைத்த பெருமை Dream11 ஐச் சேரும். இது ஒரு புறம் நன்மையாக இருந்தாலும், பலர் இதில் அதிகளவிலான பணத்தினை இழந்துள்ளனர்.

இதில் கடந்த ஐபிஎல் முதல் பல வகையில் விளையாடி அனுபவம் கொண்ட தென்காசி மாவட்டத்தினைச் சேர்ந்த விவேக் என்பவர் மூலமாக தனக்கு தெரிந்த அனுபவங்களை தனது Dream11 அணிகளை Free Telegram Channel மூலம் இலவசமாக கொடுத்து பலரை தோல்வியில் இருந்து மீட்டுள்ளார். இவரின் யோசனைகளை மட்டும் கேட்டு வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர், இவரின் Dream11 அணியினை அப்படியே எடுத்து விளையாடி வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர்.

80 முதல் 90 சதவீதம் வெற்றிதான்… Dream11 ஐக் கலக்கும் தமிழக இளைஞன்!!!

இலவசமாக செய்தால் இவருக்கு கிடைக்கும் நன்மை எதுவென கேட்டபோது, “ஒவ்வொரு அணிக்கும் பல விவரங்களைச் சேகரித்து குறைந்தது இரண்டு மணி நேரம் அதிலேயே இருப்பதால் எளிதில் ஒரு Dream11 அணியினை இவரால் கொடுக்க முடியுமாம்; இந்த அணியினைக் கொண்டு அல்லது அவர் அதில் குறிப்பிடும் யோசனைகளைக் கொண்டு சேரும் விளையாட்டில் பெரும்பாலும், அதாவது 80 முதல் 90 சதவீதம் வெற்றிதான் கிடைக்கும். இவ்வாறு செய்யும்போது பெரும்பாலான மக்களின் வெற்றி பெற்ற அனுபவங்களை இவரிடம் பகிர்ந்துகொள்வர், அதுதான் என் வெற்றி மற்றும் மகிழ்ச்சி” என்கிறார்.

இவரைத் தொடர்பு கொள்ள கீழ்காணும் ஏதேனும் ஒன்றில் இவருக்கும் செய்தி அனுப்பினாலே போதும் அல்லது அவரின் Telegram Channel இலவசமாக இருப்பதால் எளிதில் அதை கிளிக் செய்து சேர்ந்து கொள்ளலாம். (இதைப் பயன்படுத்தும் முன்னர் Telegram App உங்கள் போனில் இருப்பது அவசியம்).

TELEGRAM CHANNEL : https://t.me/riskydream11

YOUTUBE : https://www.youtube.com/channel/UCcsOYkBPgkZoHpI0Jk2t9Dw

INSTA ID : @dream11tamilversion

Personal Telegram ID : https://t.me/Vivekaero or @Vivekaero

Email ID: viveksbusiness@gmail.com

From around the web