விராட் கோலி இரட்டைச்சதம்: 500 தாண்டியது இந்தியாவின் ஸ்கோர்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் ஏற்கனவே சதமடித்த நிலையில் தற்போது கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார் அவர் 311 பந்துகளில் 216 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 29 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து டெஸ்ட்
 
ஐ.சி.சி. டெஸ்ட் போட்டியில் அசைக்க முடியாத இடத்தில் கேப்டன் விராட் கோலி

விராட் கோலி இரட்டைச்சதம்: 500 தாண்டியது இந்தியாவின் ஸ்கோர்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் ஏற்கனவே சதமடித்த நிலையில் தற்போது கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார்

அவர் 311 பந்துகளில் 216 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 29 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை சர்வதேச போட்டிகளில் அதிக டெஸ்ட் சதம் அடித்த கேப்டன்களில் முதலிடத்தில் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்து வரும் நிலையில் அவரை அடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளார். ரிக்கி பாண்டிங் 41 சதங்களும் விராட்கோலி 40 சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web