இன்று 5வது ஒருநாள் போட்டி: களத்தில் இறங்கிய தோனி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா மூன்று போட்டிகளிலும், நியூசிலாந்து ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்று 5வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது. கடந்த போட்டியில் விராத்கோஹ்லி மற்றும் தோனி ஆகியோர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் தோனி களமிறங்குகிறார். ரோஹித் சர்மா தலைமையில் தவான், தோனி, தினேஷ் கார்த்டிக், ரிஷப் பாண்டே,
 


இன்று 5வது ஒருநாள் போட்டி: களத்தில் இறங்கிய தோனி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா மூன்று போட்டிகளிலும், நியூசிலாந்து ஒரு போட்டியிலும் வென்றுள்ளது.

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்று 5வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது. கடந்த போட்டியில் விராத்கோஹ்லி மற்றும் தோனி ஆகியோர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் தோனி களமிறங்குகிறார்.

ரோஹித் சர்மா தலைமையில் தவான், தோனி, தினேஷ் கார்த்டிக், ரிஷப் பாண்டே, ஷங்கர், சாஹல், குல்தீப் யாதவ், பாண்ட்யா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இன்றைய போட்டியில் உள்ளனர்.


From around the web