4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்!!

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி 20 போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் வெற்றி பெற்றது, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது, 2 வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நாளை
 
4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்!!

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இந்திய அணிக்கு எதிராக  மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

டி 20 போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் வெற்றி பெற்றது, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது, 2 வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நாளை நடைபெற உள்ளது. 

4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்!!

இந்தியாவில் பகல்- இரவு போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்க வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 3 நாட்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக கங்குலி தெரிவித்து இருந்தநிலையில், நேற்றுடன் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகளும் காலி ஆகிவிட்டதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

முன்னணி வீரர்களின் பேட்டி, தோனியின் வர்ணனை, பிங்க் பால், பிரதமர்கள் வருகை என கோலாகலமாக நடைபெற உள்ளது இந்த பகல்- இரவு ஆட்டம்.

From around the web