37 பந்துகளில் அதிரடி சதம் அடித்த பாண்ட்யா: அணியில் இடம் பெறுவாரா?

முதுகுத்தண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடாமல் இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாசமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியில் அதிரடியாக 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார் மும்பையில் நடைபெற்ற சிஏஜி ((CAG)) அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில் 105 ரன்கள் அடித்து உள்ளார். இதில் 10 சித்தர்களும் 8 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த அதிரடி ஆட்டத்தை அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர்
 
37 பந்துகளில் அதிரடி சதம் அடித்த பாண்ட்யா: அணியில் இடம் பெறுவாரா?

முதுகுத்தண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடாமல் இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாசமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியில் அதிரடியாக 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார்

மும்பையில் நடைபெற்ற சிஏஜி ((CAG)) அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில் 105 ரன்கள் அடித்து உள்ளார். இதில் 10 சித்தர்களும் 8 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த அதிரடி ஆட்டத்தை அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web