31 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே இல்லை: அசத்தும் ஆஸ்திரேலியா

டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடையாமல் தொடர் வெற்றிகளை குவித்து வரும் ஆஸ்திரேலியா அணி இன்று முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து கடந்த 31 போட்டிகளில் 24 வெற்றிகளையும் 7 டிராவையும் இந்த அணி சந்தித்துள்ளது. இன்று முடிவடைந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விபரம் இதோ: பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 240/10 ஆசாத் சபிக்: 76 முகமது ரிஸ்வான்: 37 மசூத்: 27
 

31 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே இல்லை: அசத்தும் ஆஸ்திரேலியா

டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடையாமல் தொடர் வெற்றிகளை குவித்து வரும் ஆஸ்திரேலியா அணி இன்று முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து கடந்த 31 போட்டிகளில் 24 வெற்றிகளையும் 7 டிராவையும் இந்த அணி சந்தித்துள்ளது.

இன்று முடிவடைந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விபரம் இதோ:

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 240/10

ஆசாத் சபிக்: 76
முகமது ரிஸ்வான்: 37
மசூத்: 27
யாசிர் ஷா: 26

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 580/10

லாபுசாஞ்சே: 185
வார்னர்: 154
பர்ன்ஸ்: 97
வாடே: 60

பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ்: 335/10

பாபர் அசாம்: 104
முகமது ரிஸ்வான்: 95
மசூத்: 42
யாசிர் ஷா: 42

ஆட்டநாயகன்: பாலிசாஞ்சே

From around the web