ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் : அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை என்பது தெரிந்ததே. குறிப்பாக ஐபிஎல் உள்பட பல கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன இந்த நிலையில் இந்தாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரபூர்வமாகா அறிவித்துள்ளார். தற்போதைய சூழலில், ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் : அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை என்பது தெரிந்ததே. குறிப்பாக ஐபிஎல் உள்பட பல கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன

இந்த நிலையில் இந்தாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரபூர்வமாகா அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில், ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும், ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல்

மேலும் ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஐபிஎல் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

From around the web