2020 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது: முதல் போட்டி சென்னை vs மும்பை!
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இம்மாதம் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உள்பட 8 அணிகளும் ஏற்கனவே துபாய் சென்று உள்ளன.

இந்த நிலையில் இன்று ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அவர்கள் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து சற்றுமுன் இந்த ஆண்டுகான ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முழு அட்டவணை இதோ: