தமிழகத்தில் 2000, சென்னையில் 700: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 2,000 பேரும் சென்னையில் சுமார் 700 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது தெரிய வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய விஸ்வரூபம் பாதிப்பு குறித்த முழு தகவல்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1971 

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 875,190 

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 739 

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 9

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,650 

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1131 

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 851,222 

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 84,676 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 188,55,868

corona

 

From around the web