டி-20 தொடர்களில் இருந்து தோனி அதிரடி நீக்கம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்குக் எதிராக இந்திய அணி விளையாடவுள்ள டி-20 போட்டி தொடர்களில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் நீண்ட அனுபவமும், நெருக்கடியான நேரத்தில் அவருடைய அறிவுரையும் கேப்டன் விராத் கோஹ்லிக்கு தேவைப்படும் நிலையில் இந்த நீக்கம் இந்திய அணிக்கு பின்னடைவே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் டி-20 அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குர்னல்
 
dhoni

டி-20 தொடர்களில் இருந்து தோனி அதிரடி நீக்கம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்குக் எதிராக இந்திய அணி விளையாடவுள்ள டி-20 போட்டி தொடர்களில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தோனியின் நீண்ட அனுபவமும், நெருக்கடியான நேரத்தில் அவருடைய அறிவுரையும் கேப்டன் விராத் கோஹ்லிக்கு தேவைப்படும் நிலையில் இந்த நீக்கம் இந்திய அணிக்கு பின்னடைவே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டி-20 தொடர்களில் இருந்து தோனி அதிரடி நீக்கம்இருப்பினும் டி-20 அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குர்னல் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடம்பெற்றுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான விஷயம்

From around the web