வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற உள்ளது இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதைடுத்து ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களின் விபரங்கள் வருமாறு: ரோஹித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர்,
 
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற உள்ளது

இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதைடுத்து ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களின் விபரங்கள் வருமாறு:

ரோஹித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்ட்யா, சாஹல், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகம்து, ஷிவம் டுபே, ஷர்துல் தாக்கூர்,

அதேபோல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு:

விராத் கோஹ்லி, ரோஹித்சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரே, ரஹானே, விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கில், ரிஷப் பண்ட்,

From around the web