ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பானின் ஒசாகா சாம்பியன்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற பல வீரர்களும் வீராங்கனைகளும் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானைன் ஒசாகா, செக் குடியரசு நாட்டின் குவிட்டோவை 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இதுவே ஒசாகா பெறும் முதல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்ற
 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பானின் ஒசாகா சாம்பியன்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற பல வீரர்களும் வீராங்கனைகளும் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானைன் ஒசாகா, செக் குடியரசு நாட்டின் குவிட்டோவை 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இதுவே ஒசாகா பெறும் முதல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டம் வென்ற ஒசாகாவிற்கு ஜப்பான் பிரதமர் உள்பட பல நாட்டின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web