2வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இன்று 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 158/8 20ஓவர்கள் கிராந்தோம்: 50 ரன்கள் டெய்லர்: 42 ரன்கள் வில்லியம்சன்: 20 ரன்கள் இந்தியா: 159/3 18.5 ஓவர்கள் ரோஹித் சர்மா: 50
 


2வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இன்று 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து: 158/8 20ஓவர்கள்

கிராந்தோம்: 50 ரன்கள்
டெய்லர்: 42 ரன்கள்
வில்லியம்சன்: 20 ரன்கள்

இந்தியா: 159/3 18.5 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 50 ரன்கள்
ரிஷப் பண்ட்: 40 ரன்கள்
தவான்: 30 ரன்கள்

ஆட்டநாயகன்: கிருணாள் பாண்ட்யா

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி பிப்ரவரி 10ஆம் தேதி ஹாமில்டனில் நடைபெறும்


From around the web