புனே டெஸ்ட்: 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 10ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது முதல் இன்னிங்கிஸ்ஸில் 601 ரன்கள் இந்திய அணி எடுத்டிருந்த நிலையில் தனக்கு முச்சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் விராத் கோஹ்லி டிக்ளேர் என்ற தைரியமான முடிவை எடுத்தார். இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா
 

புனே டெஸ்ட்: 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 10ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

முதல் இன்னிங்கிஸ்ஸில் 601 ரன்கள் இந்திய அணி எடுத்டிருந்த நிலையில் தனக்கு முச்சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் விராத் கோஹ்லி டிக்ளேர் என்ற தைரியமான முடிவை எடுத்தார்.

இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா அணி, இரண்டாவது இன்னிங்சிலும் 189 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11வது வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 601/5

விராத் கோஹ்லி: 254
மயாங்க் அகர்வால்: 108
ஜடேஜா: 91
ரஹானே: 59

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்:275/10

டீபிளஸ்சிஸ்: 64
ஃபிலண்டர்: 44
டீகாக்: 31

தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 189/7

எல்கர்: 48
பவுமா: 38
ஃபிலண்டர்: 37

From around the web