வள்ளி அம்மன் சாமியாரிடம் பேசிய அதிசய மலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் ஸ்தலமான வள்ளிமலை முருகன் கோவில் பற்றியது
 
வேலூர் மாவட்டத்தில் உள்ளது வள்ளிமலை முருகன் கோவில் .முருகன் வள்ளியை மணம் முடித்த இந்த மலையில் வள்ளி அம்மன் அதிசயங்களையும் முருகன் செய்த அதிசயங்களையும் சச்சிதானந்த ஸ்வாமிகள் என்ற வள்ளிமலை ஸ்வாமிகள் எப்படி இங்கு கோவில் திருப்பணிகளை செய்தார் என்பதை பார்க்கவே இந்த பதிவு

From around the web