வெற்றியை கொடுக்கும் சக்ரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்..

மகாவிஷ்ணுவின் வலதுக்கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீசக்கரமே சக்கரத்தாழ்வார் என போற்றப்படுகிறது. பகைவர்களை அழிப்பதில் விஷ்ணு பகவானுக்கு உதவுவதால், இறைவனுக்கு ஒப்பாக ஸ்ரீசக்கரம் போற்றப்படுகிறது.. சக்ரத்தாழ்வார் அருளைப்பெற சொல்லவேண்டிய காயத்திரி மந்திரம்.. ஓம் சுதர்ஸனாய வித்மஹேஜ்வாலாசகராய தீமஹிதன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத் இம்மந்திரத்தினை காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி சுவாமி படத்திற்கு முன்னோ அல்லது அல்லது கோவிலில் சக்ரத்தாழ்வர்முன் இம்மந்திரத்தினை சொல்லி வர வெற்றியைக் கிட்டும். நோய்கள் நீங்கும். பயம் விலகும்.
 
வெற்றியை கொடுக்கும் சக்ரத்தாழ்வார்  காயத்ரி மந்திரம்..

மகாவிஷ்ணுவின் வலதுக்கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீசக்கரமே சக்கரத்தாழ்வார் என போற்றப்படுகிறது. பகைவர்களை அழிப்பதில் விஷ்ணு பகவானுக்கு உதவுவதால், இறைவனுக்கு ஒப்பாக ஸ்ரீசக்கரம் போற்றப்படுகிறது..

சக்ரத்தாழ்வார் அருளைப்பெற சொல்லவேண்டிய காயத்திரி மந்திரம்..

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

இம்மந்திரத்தினை காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி சுவாமி படத்திற்கு முன்னோ அல்லது அல்லது கோவிலில் சக்ரத்தாழ்வர்முன் இம்மந்திரத்தினை சொல்லி வர வெற்றியைக் கிட்டும். நோய்கள் நீங்கும். பயம் விலகும்.

From around the web