கெட்ட கனவுகள் வராமல் தடுக்க

கெட்ட கனவுகள் வராமல் தடுக்கும் ஆன்மிக வழிமுறைகள் சில
 
வேல்

கனவு என்பது எல்லோருக்கும் வரக்கூடிய விசயமாகும். சிலருக்கு சில கனவுகள் அடிக்கடி வந்து துன்புறுத்தும் ஏன் தொடர்ந்து கெட்ட கனவுகளாக வருகிறது என புரிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே கல் உப்பு, மஞ்சள் போட்டு குளிக்கலாம்.

கருப்பு, சிவப்பு கயிறுகளை ஜீவசமாதிகளிலோ, அல்லது உக்கிரமான தெய்வங்கள் உள்ள கோவில்களிலோ கொடுத்து மந்திரித்து அணிந்து கொள்ளலாம்

தினந்தோறும் பூஜையறையில் வேல் வைத்து வணங்கி வரலாம். முருகனுக்குரிய மந்திரமோ கவசமோ வேலுக்கு தினசரி பூஜை செய்து வாருங்கள் கெட்ட கனவுகள் உங்களுக்கு வராது. சீக்கிரம் ஓடிப்போய் விடும்.

From around the web