திருமலை திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வரும் 20ல் வருகிறது

 
திருப்பதி

இந்தியாவின் புகழ்பெற்ற  விஷ்ணு ஆலயம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடாசலபதி கோவில். இக்கோவிலுக்கு செல்வதற்கு கொரோனா காரணமாக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் பெற்றவர்கள் மட்டும் தற்போதைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆன்லைனில் மட்டுமே இந்த டிக்கெட்டுகள் கிடைத்து வருகின்றன.

ஆகஸ்ட் மாதத்திற்கான விரைவான தரிசன டிக்கெட்டுகள் வரும் 20ம் தேதி காலை 9.00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி செல்ல விரும்புபவர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளுங்கள்.

From around the web