சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!

சிவப்பெருமான் அலங்காரத்தின்மீது அத்தனை ஈடுபாடு இல்லாதவர். சுடுகாட்டு சாம்பலை பூசி, புலித்தோலை ஆடையாய் அணிந்து, பாம்பினையும், ருத்ராட்சத்தையும் ஆபரணங்களாய் அணிந்தவர். ஆனா, காதணிகளை மட்டும் 7 அணிந்திருப்பதாய் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசரின் பாடல்கள் சொல்லுது. அந்த ஏழு காதணிகள் எவைன்னு பார்க்கலாமா? குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவம், பொற்றோடு, ஓலைன்ற காதில் போட்டுக்கும் ஆபரணத்தை அணிந்தார். அதனால்தான் அவருக்கு தோடுடைய சிவன் எனப்பேர் வந்தது.
 
☀ SHIVA ॐ ☀ OM NAMAH SHIVAYA

சிவப்பெருமான் அலங்காரத்தின்மீது அத்தனை ஈடுபாடு இல்லாதவர். சுடுகாட்டு சாம்பலை பூசி, புலித்தோலை ஆடையாய் அணிந்து, பாம்பினையும், ருத்ராட்சத்தையும் ஆபரணங்களாய் அணிந்தவர். ஆனா, காதணிகளை மட்டும் 7 அணிந்திருப்பதாய் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசரின் பாடல்கள் சொல்லுது.

அந்த ஏழு காதணிகள் எவைன்னு பார்க்கலாமா? குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவம், பொற்றோடு, ஓலைன்ற காதில் போட்டுக்கும் ஆபரணத்தை அணிந்தார். அதனால்தான் அவருக்கு தோடுடைய சிவன் எனப்பேர் வந்தது.

From around the web