மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…

மகாலட்சுமியின் அனுக்கிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லட்சுமி ஹ்ருதயம் என்ற இந்த மந்திரத்தை லட்சுமிதேவியின் படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, தினமும் காலையில் 10 முறையும், வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, லட்சுமி பூஜை செய்து 108 முறையும் ஜெபித்து வந்தால் மனசுக்கு பிடிச்ச வேலை கிட்டும். கிடைத்த வேலையில் பதவி உயர்வும் கிட்டும். செல்வம் உண்டாகும். கிடைத்த செல்வம் நிலைத்திருக்கும். ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநாவிஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ சஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ
 
மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…

மகாலட்சுமியின் அனுக்கிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லட்சுமி ஹ்ருதயம் என்ற இந்த மந்திரத்தை லட்சுமிதேவியின் படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, தினமும் காலையில் 10 முறையும், வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, லட்சுமி பூஜை செய்து 108 முறையும் ஜெபித்து வந்தால் மனசுக்கு பிடிச்ச வேலை கிட்டும். கிடைத்த வேலையில் பதவி உயர்வும் கிட்டும். செல்வம் உண்டாகும். கிடைத்த செல்வம் நிலைத்திருக்கும்.

மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச
ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ

மேற்கண்டவாறு உடல், உள்ளத்தூய்மையோடு பக்தியோடும், நம்பிக்கையோடும் ஜெபித்து வாருங்கள். நல்லதே நடக்கும்.

From around the web