சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!

சிவராத்திரியன்று விரதமிருந்து மனசுத்தத்தோடு இரவு கண்விழித்து நாலுகால பூஜையில் கலந்துக்கொள்வது அவசியம்.. ஆலயங்களில் மகா சிவராத்திரியன்று செய்யப்படும் நாலுகால பூஜைகளின் நேர அட்டவணையை தெரிந்துக்கொள்வோம். முதல் கால பூஜை – 7:30 PM இரண்டாம் கால பூஜை – 10:30 PM மூன்றாம் கால பூஜை – 12:00 AM நான்காம் கால பூஜை – 4:30 AM இந்த நேரத்தில்தான் சகல சிவாலயங்களிலும் நாலுகால பூஜைகள் செய்விக்கப்படும்,,, பூஜைகளில் கலந்துக்கொண்டு சிவன் அருள் பெறுக!
 
maha shivaratri timings
சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!

சிவராத்திரியன்று விரதமிருந்து மனசுத்தத்தோடு இரவு கண்விழித்து நாலுகால பூஜையில் கலந்துக்கொள்வது அவசியம்..

ஆலயங்களில் மகா சிவராத்திரியன்று செய்யப்படும் நாலுகால பூஜைகளின் நேர அட்டவணையை தெரிந்துக்கொள்வோம்.

முதல் கால பூஜை – 7:30 PM

இரண்டாம் கால பூஜை – 10:30 PM

மூன்றாம் கால பூஜை – 12:00 AM

நான்காம் கால பூஜை – 4:30 AM

சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!

இந்த நேரத்தில்தான் சகல சிவாலயங்களிலும் நாலுகால பூஜைகள் செய்விக்கப்படும்,,, பூஜைகளில் கலந்துக்கொண்டு சிவன் அருள் பெறுக!

From around the web