காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோகரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே விளக்கம்… அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்.
 
காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்..

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே

விளக்கம்…

அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்.

From around the web