மேற்கு நோக்கிய சிவதரிசனம்- விளக்கம்

மேற்கு நோக்கி இருக்கும் சிவன் கோவில்கள் பற்றிய விளக்கம்
 
சிவன்

மேற்கு நோக்கிய சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.

கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி.

ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன

தேடிப் பிடித்து 39 மேற்கு நோக்கிய சிவ திருத்தல விவரங்களைக் கீழே தந்துள்ளேன்.

இன்னும் இருக்கலாம்.

அறிந்தவர்கள் தகவல் தந்தால் பட்டியலில் சேர்த்து இறுதிப் பட்டியல் வெளியிடலாம்.

கீழுள்ள பட்டியலில் தவறுகள் ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டினால், திருந்திய இறுதிப் பட்டியல் வெளியிடலாம். சிவ பக்தர்கள் உதவுமாறு வேண்டுகிறேன்.

1) ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை

2) ஸ்ரீ மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை

3) ஸ்ரீ இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை

4) ஸ்ரீ பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்

5) ஸ்ரீ வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்

6) ஸ்ரீ திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்

7) ஸ்ரீ காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்

😎 ஸ்ரீ ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்

9) ஸ்ரீ வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்

10) ஸ்ரீ அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்

11) ஸ்ரீ மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்

12) ஸ்ரீ வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்

13) ஸ்ரீ சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்

14) ஸ்ரீ வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

15) ஸ்ரீ அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

16) ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்

17) ஸ்ரீ கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

18) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்

19) ஸ்ரீ பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்

20) ஸ்ரீ மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்

21) ஸ்ரீ விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்

22) ஸ்ரீ கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்

23) ஸ்ரீ அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்

24) ஸ்ரீ கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்

25) ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்

26) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்

27) ஸ்ரீ இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்

28) ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்

29) ஸ்ரீ தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி

30) ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

31) ஸ்ரீ கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்

32) ஸ்ரீ உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்

33) ஸ்ரீ வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்

34) ஸ்ரீ காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

35) ஸ்ரீ மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்

36) ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்

37) ஸ்ரீ திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்

38) ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்

39) ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம்

40) ஸ்ரீ திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா

From around the web