பிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்

கிராமத்தில் ஒருவர் தவறு செய்து விட்டால் அவர் மீது புகார் கொடுப்பதற்காக ப்ராது கொடுப்பார்கள். ப்ராது என்பது புகார் கொடுப்பது. அப்படி புகார் கொடுத்து கொடுத்த ப்ராதுவை பரிசீலித்து பக்தர்களின் கோரிக்கையை முருகன் காப்பாற்றும் கோவில்தான் கொளஞ்சியப்பர் கோவில். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இக்கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் நம் கோரிக்கையை ஒரு சீட்டில் எழுதி அதை கோவிலில் கட்டி விட்டு வரவேண்டும். முருகனிடம் ப்ராது கொடுப்பது போல் நம் கோரிக்கையை தெரிவிப்பதால் சில நாட்களில் நம்
 

கிராமத்தில் ஒருவர் தவறு செய்து விட்டால் அவர் மீது புகார் கொடுப்பதற்காக ப்ராது கொடுப்பார்கள். ப்ராது என்பது புகார் கொடுப்பது. அப்படி புகார் கொடுத்து கொடுத்த ப்ராதுவை பரிசீலித்து பக்தர்களின் கோரிக்கையை முருகன் காப்பாற்றும் கோவில்தான் கொளஞ்சியப்பர் கோவில்.

பிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இக்கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலில் நம் கோரிக்கையை ஒரு சீட்டில் எழுதி அதை கோவிலில் கட்டி விட்டு வரவேண்டும். முருகனிடம் ப்ராது கொடுப்பது போல் நம் கோரிக்கையை தெரிவிப்பதால் சில நாட்களில் நம் கோரிக்கையை முருகன் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

அதனால் திருமணத்தடை, குழந்தையின்மை, வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருவதாக பக்தர்கள் முழுமையாக நம்புகின்றனர்.

From around the web