நவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா

புரட்டாசி மாதம் நவராத்திரி வருகிறது. இந்த நாட்களில் அம்மன், லட்சுமி, பார்வதி, துர்க்கை , வராஹி, சரஸ்வதி என எல்லா அம்பிகையையும் வணங்கலாம். பலர் வீட்டில் கொலு வைத்து பூஜை செய்வார்கள் சில நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டை பூஜையறையை சுத்தம் செய்து கொலு வைத்து கொண்டாடுவார்கள். பலருக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை அமையாது. அலுவல் மற்றும் வீட்டு சூழ்நிலையால் அம்பிகைக்கு கொலு வைத்து பத்து நாட்களும் சரியான பூஜையை செய்ய முடியாது. இவர்கள் தினமும் ஏதாவது ஒரு சிவன்
 

புரட்டாசி மாதம் நவராத்திரி வருகிறது. இந்த நாட்களில் அம்மன், லட்சுமி, பார்வதி, துர்க்கை , வராஹி, சரஸ்வதி என எல்லா அம்பிகையையும் வணங்கலாம். பலர் வீட்டில் கொலு வைத்து பூஜை செய்வார்கள் சில நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டை பூஜையறையை சுத்தம் செய்து கொலு வைத்து கொண்டாடுவார்கள்.

நவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா

பலருக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை அமையாது. அலுவல் மற்றும் வீட்டு சூழ்நிலையால் அம்பிகைக்கு கொலு வைத்து பத்து நாட்களும் சரியான பூஜையை செய்ய முடியாது.

இவர்கள் தினமும் ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கோ பெருமாள் கோவிலுக்கோ சென்றோ அங்கு அம்மனையோ , பெருமாள் கோவில்களில் தாயார் சன்னதியில் தாயரையோ வழிபடலாம்.

நவராத்திரி முழுவதும் வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயங்களுக்கு தினமும் சென்று அம்மனின் அருட்கடாட்ஷத்தை பெறலாம்.

From around the web