யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் 15 நாளுக்கும் மேலாக நடந்து வரும் ஆவணி உற்சவம்

நல்லூர் முருகன் கோவில் 19ம் நாள் உற்சவம்
 
நல்லூர் முருகன் கோவில்

இலங்கையில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. ஜாஃப்னா டவுன் என்று அழைக்க கூடிய யாழ்பாணத்தில் நல்லூர் என்ற இடத்தில் உள்ள முக்கியமான முருகன் கோவில் நல்லூர் முருகன் கோவில். இலங்கையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் இதுவும் ஒன்று.ஆவணி மாதம் இங்கு பல புகழ்பெற்ற கோவில்களில் முருகனுக்கு உற்சவம் நடப்பது போல நல்லூர் முருகன் கோவிலிலும் தொடர் விசேஷம் நடந்து வருகிறது.

இன்று 19ம் நாள் திருவிழா நடைபெறுகிறது.

இலங்கை முழுவதும் கொரோனாவால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கடும் ஊரடங்கு நிலவுகிறது. மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது போன்ற விழாக்களை நேரடியாக தினசரி நல்லூர் முருகன் தேவஸ்தானம் தினசரி ஒளிபரப்பி வருகிறது. இந்த லிங்கில் சென்று பார்க்கலாம். https://www.facebook.com/nalluran/videos/1017265579089641

நல்லூர் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

From around the web