அடியார்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றிவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
 
அடியார்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
    அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

From around the web