டிகிரி படித்தவரா? பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் SPECIALIST SECURITY OFFICER வேலை!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள SPECIALIST SECURITY OFFICER‌ காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தற்போது காலியாக உள்ள SPECIALIST SECURITY OFFICER‌ காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SPECIALIST SECURITY OFFICER‌ – பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
SPECIALIST SECURITY OFFICER‌ – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்-25

அதிகபட்சம்- 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
SPECIALIST SECURITY OFFICER‌ –டிகிரி – information technology படித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
SPECIALIST SECURITY OFFICER‌ –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
ழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
07.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://bankofindia.co.in/Career

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment