இன்றைய அமாவாசையின் சிறப்பு

e4007ba7ac213c01e9dad163d6f21e2d-1
இன்று ஆனி மாத அமாவாசையாகும் ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பானதே இருந்தாலும் அது வரும் நாள் கிழமை மற்றும் அன்றைய நட்சத்திரத்தை பொறுத்து அன்றைய அமாவாசையின் சிறப்பும் கணிக்கப்படுகிறது. இன்றைய அமாவாசையின் சிறப்பு என்னவெனில் 

9.07.2021 ஆன இன்றைய..வெள்ளிக்கிழமை 

திருவாதிரையும் அமாவாசையும்

சேர்ந்து வருவது சிறப்பான

நாளாகும்.குலதெய்வவழிபாடு,பித்ரு

தோஷம் நீங்க வழிபாடு செய்தல்

சிறப்பான”பலன் தரும்,நீண்ட

நாட்களாக பித்ரு வழிபாடுசெய்யாமல்

தடைபட்டிருந்தால் இந்தநாளில்

அதற்கான பரிகாரம்

செய்துகொள்ளலாம்.

திருவாதிரை சிவனுக்குரிய நட்சத்திரமாகும். இன்று அமாவாசை தர்ப்பணம் மற்றும் பூஜைகள் செய்து சிவனை வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.