விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ்!!! மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளியில் படிக்கும் மானவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காலாண்டு தேர்வு நடைப்பெற்ற நிலையில், தற்போது மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

போரினால் நேர்ந்த விபரீதம்… காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

குறிப்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 12-ம் தேதி வரையும், 6 முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 9-ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், அரசு பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் சோகம்!! ரசாயன வாயு தாக்கி 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

இந்த சூழலில் தற்போது கல்வித்துறையில் அனுமதி கிடைத்த பிறகு அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment