சாதாரண வீடியோவை HD வீடியோவாக மாற்றுவது எப்படி? ஒரு எளிய வழி

முன்பெல்லாம் வீடியோ எடுப்பது என்பது போட்டோகிராபர்களின் வேலையாக மட்டும் இருந்தது. ஆனால் தற்போது கேமிரா மொபைல் வைத்திருப்பவர்கள் எல்லோருமே போட்டோகிராபர்கள் தான் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் நீங்கள் எடுத்த சாதாரண வீடியோவை HD மாற்றுவது எப்படி? என்பதை பார்க்கலாம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் வெளியே செல்லும்போது அல்லது திருவிழா காலங்களில் சில அழகான காட்சிகளை வீடியோ எடுப்பீர்கள். அப்படிப்பட்ட அழகான விடீயோக்களை HD யாக மாற்றுவதற்கு எளிய வழி என்னவெனில் கீழே
 

சாதாரண வீடியோவை HD வீடியோவாக மாற்றுவது எப்படி? ஒரு எளிய வழி

முன்பெல்லாம் வீடியோ எடுப்பது என்பது போட்டோகிராபர்களின் வேலையாக மட்டும் இருந்தது. ஆனால் தற்போது கேமிரா மொபைல் வைத்திருப்பவர்கள் எல்லோருமே போட்டோகிராபர்கள் தான் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் நீங்கள் எடுத்த சாதாரண வீடியோவை HD மாற்றுவது எப்படி? என்பதை பார்க்கலாம்

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் வெளியே செல்லும்போது அல்லது திருவிழா காலங்களில் சில அழகான காட்சிகளை வீடியோ எடுப்பீர்கள். அப்படிப்பட்ட அழகான விடீயோக்களை HD யாக மாற்றுவதற்கு எளிய வழி என்னவெனில் கீழே உள்ள லிங்கை
https://hdconvert.com/ என்ற லிங்க்கை க்ளிக் செய்வதுதான்.

இதனை கிளிக் செய்தவுடன் ஓப்பன் ஆகும் வெப்சைடில் கன்வெர்ட் நொவ் என்ற பொத்தானை கிளிக் செய்யுங்கள். தற்போது வேறொரு பக்கம் ஓப்பன் ஆகும். அந்த பக்கத்தின் கீழே வாருங்கள். அங்கே பிரௌஸ் ஃபைல் என்று ஒரு பொத்தான் இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய விடியோவை தேர்ந்தெடுங்கள். தற்போது அந்த வீடியோ HD விடியோவாக மாறிவிடும். இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழலாம்

From around the web