எலுமிச்சை பழம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

எத்தனையோ விலை உயர்ந்ததும், புனிதமான பழங்கள் இருக்க பெரிய மனிதர்களை பார்க்க போகும்போது மரியாதை நிமித்தமா எலுமிச்சை பழத்தினை கொண்டு செல்ல காரணம் இருக்கு. அந்த காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?! எல்லா கனியும் பிஞ்சில் துவர்க்கும், காயில் புளிக்கும், கனியில் இனிக்கும். ஆனா எலுமிச்சை மட்டுமே பிஞ்சில், காயில் கனியில் என எல்லா பருவத்திலும் புளிப்பு சுவையுடனே இருக்கும். அதுமாதிரி பதவி, பணம், கௌரவம்ன்னு எது வந்தாலும் தன்னிலை மாறாமல் ஒரே குணத்துடன் இருக்கனும்ன்னு குறிப்பால் உணர்த்தவே
 
lemons

எத்தனையோ விலை உயர்ந்ததும், புனிதமான பழங்கள் இருக்க பெரிய மனிதர்களை பார்க்க போகும்போது மரியாதை நிமித்தமா எலுமிச்சை பழத்தினை கொண்டு செல்ல காரணம் இருக்கு. அந்த காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?!

எல்லா கனியும் பிஞ்சில் துவர்க்கும், காயில் புளிக்கும், கனியில் இனிக்கும். ஆனா எலுமிச்சை மட்டுமே பிஞ்சில், காயில் கனியில் என எல்லா பருவத்திலும் புளிப்பு சுவையுடனே இருக்கும். அதுமாதிரி பதவி, பணம், கௌரவம்ன்னு எது வந்தாலும் தன்னிலை மாறாமல் ஒரே குணத்துடன் இருக்கனும்ன்னு குறிப்பால் உணர்த்தவே ஒரே சுவையுடன் இருக்கும் எலுமிச்சையை கொடுக்கும் வழக்கம் உண்டானது.

From around the web