Connect with us

விவாகரத்து பெற்ற ரஜினி மருமகனுக்கு 2வது திருமணம்

Entertainment

விவாகரத்து பெற்ற ரஜினி மருமகனுக்கு 2வது திருமணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்தார். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி எடுத்த தீவிர முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் வேறு வழியின்றி அவரும் விவாகரத்துக்கு சம்மதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

இந்த நிலையில் விவாகரத்து பெற்ற ஒருசில மாதங்களில் அஸ்வின் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் தனது புதிய மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனது ஒரே மகன் வேத் உடன் ரஜினி வீட்டில் உள்ளார் என்பதும் ‘விஐபி 2’ படத்திற்கு பின்னர் அடுத்த படத்திற்கு அவர் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top