இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன

கந்த சஷ்டி விழா இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த தீபாவளியன்று விரதம் தொடங்கி நேற்று மாலை சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது. திருச்செந்தூரில் முருகன் சூரபத்மன் தலையை வாங்கினார்.

இது போல தமிழ்நாட்டில் உள்ள சிறு சிறு முருகன் கோவில்களில் கூட விழா நடை பெற்றன. இந்த நிலையில் இலங்கையில் புகழ்பெற்ற முருகன் கோவிலான நல்லூரில் மட்டும் இன்று சூரசம்ஹார விழா கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக நல்லூர் தேவஸ்தானம் கொடுத்துள்ள அறிக்கையை கீழ் வரும் லிங்கில்  படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.facebook.com/nalluran/photos/a.610353548987020/4691581920864142/

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print